தோழி செங்கொடியின் நம்பிக்கை வீண் ஆகலாமா.... நியாயம் ஜெயிக்க, அநியாயம் தோற்கடிக்கப்பட வேண்டும். இன்னும் நாள் அவகாசம் உள்ளது. அரசே, உண்மையை கண்டறி... உங்களுக்கு தெரியாதது அல்ல, குற்றவாளிகள் தண்டிக்கப்படா விட்டாலும், ஒரு நிரபராதி குற்றவாளியாக கூடாது என்பதை நாடே அறிந்த விஷயம்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மனுக்கள் நியாயமான முறையில் ஆராய்ந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதே தோழி செங்கொடியின் ஆசை. அவர்களின் ஆசை நிராசையாகாமல், அவரின் ஆத்மா சாந்தி அடையும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும். இவர்களின் தூக்கு தண்டனை தீர்ப்பை நிறுத்த தமிழகமே ஒன்று திரண்டுள்ளது... போராட்டம் வெல்லட்டும்.
21 கருத்துரைகள்:
தோழி செங்கொடியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பது தான் என் அவாவும்,
நல்லதோர் தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு காத்திருக்கும் பல தமிழர்களுள் நானும் ஒருவனாக காத்திருக்கிறேன்.
நல்ல பதிவு தமிழ்வாசி..சுருக்கமாக சொல்ல வேண்டியதை சொல்லிட்டீங்க.
தமிழக அரசு இனி உதவி செய்யும்னு தோனலை. கோர்ட்மூலம் எப்படியும் நிறுத்திடலாம்னு சொல்றாங்க.... !
போராட்டம் வெல்லட்டும்!
நல்லதே நடக்கும் என காத்திருப்போம்!
நாம் இதுவரை இழந்ததே போதும்..இனியும் ஒரு உயிரிழப்புகூட வேண்டாம்..அதை நம் மக்கள் நன்றாக நினைவில் வைக்க வேண்டும்.
ஜெயாவின் சுயரூபம் இப்போது வெளிப்பட்டு விட்டது..வாழ்க ஈழத்தாய்.
இனியாவது இதுபோன்ற தற்கொலைகள் நிகழக் கூடாது.!
அம்மா காங்கிரசை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்பதற்காக மூன்று உயிர்பலிகள் பற்றி கண்டுகொள்ளவில்லை போலும்...
ஜெயா ...மு க லாம் சோனியாவை பகைப்பது கஷ்டம்...
இன்னொமொரு தற்கொலை நடந்தாதாக சற்று முன்னர் அறிந்துகொண்டேன், உறுதித்தன்மை தெரியவில்லை.. ஆனால் இவை எல்லாம் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள்...
உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது! நாளை(இன்று 30/08/11) விசாரிக்கப்படுவதாக செய்தி வந்ததே? நல்லதே நடக்கும் என நம்புவோம்!சகோதரி செங்கொடியின் ஆன்ம சாந்திக்கு வணங்குவோம்!
அவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கணும் என்பதே எனது பிரார்த்தனை��ளும்
எவரையும் நம்பிப் பயனில்லை.மக்கள் சக்தி மகேசன் சக்தி!
ஜெயாவுக்கு வேண்டியதெல்லாம் கலைஞரை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்பது மட்டுமே!காங்கிரசை தன் வலையில் வீழ்த்த வேண்டும் என்பதே!
தூக்குதண்டனை நிச்சயமாக நிறுத்தப்படும்...
குற்றவாளிகள் தண்டிக்கப்படா விட்டாலும், ஒரு நிரபராதி குற்றவாளியாக கூடாது என்பதை நாடே அறிந்த விஷயம். .... true.
போராட்டம் ஜெயிக்கட்டும்...
போராட்டங்கள் வெல்லட்டும்..
செங்கொடியின் ஆத்மாவின் எண்ணம் நிறைவேற
வேண்டுகிறேன்
காலை எழுந்து செய்தி பார்த்ததும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகிறது!உச்ச நீதிமன்றம் எட்டு வாரங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது!அதிரடியாக முதல்வர் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது!செங்கொடி ஆன்மா சாந்தியடையும்!
இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.
தோழி செங்கொடியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் .நன்றி சகோ பகிர்வுக்கு .....