CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்���கம் தமிழில் கிடைக்கும்!!



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 3

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
     
   நண்பர்களே, அந்த காலத்தில் ஒரு பொருளை உருவாக்க மனித சக்திகள் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்டது. இதனால் கால விரயம், உற்பத்திக் குறைவு, தரமின்மை, repeatation இல்லாமை, பொருட்களின் dimension குறைபாடு, அதோடு தேவையான நேரத்திற்கு உற்பத்தி கொடுக்க இயலாமை, போன்ற defects இருந்தது. இதனால் தேவையான நேரத்தில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்காமல் இருந்தது. இதனை தவிர்க்க பொருட்கள் தயாரிப்பில் automation இருந்தால் மட்டுமே சாத்தியமாக இருந்தது. எனவே manual machine களை NC Numeric control மூலம் இயக்கினார்கள். இதை மேம்படுத்தி 1970 வாக்கில் CNC (computer numerical control)இல் கொண்டு வந்து பொருட்களை எளிமையாக தயாரிக்கும் உத்தியை கண்டறிந்தனர். 

      Manual machine இல் மிகவும் சிரமப்பட்டு தயாரித்த பொருட்கள் CNC (computer numerical control) மூலம் விரைவாகவும், அளவுகள் துல்லியமாகவும் தயாரிக்கப்பட்டன. இம்மாற்றம் automobile, industrial துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. 


NC என்றால் என்ன?
     NC என்பது NUMERICAL CONTROL ஆகும். Series of numbers மூலம் ஒரு MACHINEஐ CONTROL செய்து பயன்படுத்தும் AUTOMATION முறைக்கு NC என்று பெயர். இதில் SLIDE POSITION, FEED RATE, CUTTING SPEED ஆகியவை CONTROL செய்யப்படுகிறது.

CNC என்றால் என்ன?
      CNC என்பது COMPUTER NUMERICAL CONTROL என்பதை குறிக்கிறது. ஒரு NC Machine ஆனது அதற்காக தனியாக ஒரு COMPUTER மூலம் CONTROL செய்யப்படும் பொழுது CNC Machine என அழைக்கப்படுகிறது.

Working principle of CNC System:
      ஒரு NC UNIT மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட PLC (Programmable Logic Controlers) களும் ஒருங்கிணைந்து MICRO PROCESSOR அடிப்படையில் கம்பியூட்டரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அமைப்பு CNC SYSTEM என அழைக்கபடுகிறது. இதில் NC யானது MACHINE இன் SPINDLE SPEED, CUTTING FEED ஆகிய INPUT களுக்கு ஏற்றவாறு MACHINE AXIS கணக்கிடப்படுகிறது. PLC ஆனது MACHINE இன் CONTROL களை கட்டுப்படுத்துகிறது.

நண்பர்களே, அடுத்த பகுதியில் CNC யின் வகைகள், பயன்கள், நிறை,  குறைகள் போன்றவற்றை பார்ப்போம்.

CNC யின் மூலம் உருவாக்கப்படும் சிலவற்றை கீழே வீடியோ இணைப்பின் மூலம் பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக பாருங்கள்.




THANKS: YOUTUBE



முந்தய பதிவுகள்:

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-1

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 2


30 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

மாப்ள ஓட்டு போட்டுட்டேன்...வர்ட்டா!

கோகுல் said... Best Blogger Tips

நானும் ஒட்டு போட்டுட்டு வரேன்

கோகுல் said... Best Blogger Tips

பிச்சு உதர்றீங்க போங்க!

சாகம்பரி said... Best Blogger Tips

இந்த பதிவு நல்ல தெளிவு, பிரகாஷ். தொழில் நுட்பத்திற்குள் கொண்டு செல்லும் மிக அருமையான ஆரம்பம். CNC தொழில் நுட்பம் வந்த பிறகு தரக்கட்டுபாடு ஸ்திரபடுத்தப்பட்டதால் ஏற்றுமதியும் கூடியது. இதற்கு முக்கியத்துவம் தந்தவர் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கியுலகம்
மாப்ள ஓட்டு போட்டுட்டேன்...வர்ட்டா///

THANKS MAAMS

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கோகுல்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோகுல்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சாகம்பரி
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

புதிய பயனுள்ள தகவல்கள்

Anonymous said... Best Blogger Tips

நல்ல முயற்சி தொடருங்கள் பாஸ் ...

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

மச்சி என்னவோ சொல்ற ஆனா புரியத்தான் மாட்டேங்குது.. அந்த லைன் ல இருக்கறவங்களுக்கு புரியும் போல..

Rathnavel Natarajan said... Best Blogger Tips

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

செங்கோவி said... Best Blogger Tips

சூப்பர் தமிழ்வாசி!

செங்கோவி said... Best Blogger Tips

//நண்பர்களே, அந்த காலத்தில் ஒரு பொருளை உருவாக்க மனித சக்திகள் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்டது.//

ஆமாம் பாஸ்...மெசின் ஷாப்ல ஒன்னு ரெண்டு சீனியர் ஆபரேட்டர் தான் இருப்பாங்க..அவங்ககிட்ட இருந்து தான் மாஸ் அவுட்புட் வரும்..அதுக்கு அவங்ககிட்ட சில நேரம் கெஞ்சவும் வேண்டி இருக்கும்..

இன்னொருத்தன் அதே மாதிரி தொழில் நுணுக்கம் கத்துக்கணும்னா ஐஞ்சு வருசமாவது ஆகும்..தனி மனிதனை நம்பி இருந்த உற்பத்தித் துறையை மீட்டு எடுத்தது தான் CNC-ன் மிகப்பெரும் வெற்றி!

செங்கோவி said... Best Blogger Tips

அப்பாடி..CNC-ன்னா என்னன்னு இப்பப் புரியுது..Cmputer Numerical Control-ஆ?

செங்கோவி said... Best Blogger Tips

இந்த மாதிரியான Numerical விஷயங்களை எழுத்தில் கொண்டு வருவது மிகக் கடினமான பணி..பிரகாஷின் முயற்சி உண்மையில் பாராட்டத் தக்கது..

கலக்கும்யா!

செங்கோவி said... Best Blogger Tips

சிஎன்சி-யின் பயன்கள் என்னன்னு அந்த வீடியோவே சொல்லுதே!

மாய உலகம் said... Best Blogger Tips

cnc ஐப்பற்றி விளக்கம் அருமை... மெக்கானிக்கல் ஸ்டூடண்ஸ்களுக்கு தங்களின் இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும்..பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே

ராஜா MVS said... Best Blogger Tips

நல்ல பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி.. நண்பரே..
உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.. நண்பா..

சசிகுமார் said... Best Blogger Tips

நல்லா irukkau

Anonymous said... Best Blogger Tips

As I am suffering from fever...

மாத்திரை சாப்டுட்டு வோட்டு போட போவதால்...வரல சார்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

படிச்ச புள்ளைக நடமாட்டம் அதிக இருக்கு.... நான் அப்பீட் ஆகிக்கிறேன்!

M.R said... Best Blogger Tips

சம்மந்த பட்டவர்களுக்கு உபயோகமான தகவல் நண்பரே .

தொடரட்டும் தங்கள் பனி ,வாழ்த்துக்கள்

M.R said... Best Blogger Tips

அனைத்திலும் வாக்களித்தேன் நண்பரே

shanmugavel said... Best Blogger Tips

துறை சார்ந்து முக்கியமான பதிவு.மாணவர்களுக்கு என்றும் பயன்படும்.

T.K.Theeransamy,Kongutamilarkatchi said... Best Blogger Tips

மதுரைக்கார பிரகாசின் தமிழ்வாசி மாணவர்களை யோசிக்க வைக்குது.வாழ்த்துக்கள்.இதுபோன்ற நல்ல பதிவுகளுக்கு வாக்களிப்போம்.

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - பயனுள்ள தகவல் - உரியவர்களைச் சென்றடைய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நிரூபன் said... Best Blogger Tips

கல்லூரி மாணவர்களுக்கேற்ற கலக்கலான பதிவு பாஸ்.

ஜோதிஜி said... Best Blogger Tips

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் முடித்துள்ளவருக்கு உகந்த கணினி சார்ந்த விசயங்கள் நீங்கள் எழுத வேண்டும். குறிப்பாக கேட் கோர்ஸ் ஏதாவது இருக்கின்றதா? உங்கள் பதில் எதிர்பார்க்கின்றேன்.

godfather said... Best Blogger Tips

மிக்க உபயோகமான பதிவு.வாழ்த்துக்கள் பிரகாஷ்.

Unknown said... Best Blogger Tips

பயனுள்ள தொடர்.தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1