- ஒழுக்கம் தவறிய இடத்தில பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.
- பிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.
- உழைப்பால் களைபடைவர்களே உண்மையான இன்பம் காண்கிறார்கள்.
- மற்றவர்கள் செய்யும் தவறையே நீயும் செய்யாதே, நீயாக சொந்தமாகச் செய்.
- பொறுமை மிகவும் துன்பமானது, அதன் விளைவோ மிகவும் இனிமையானது.
- பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு இருக்கிறது, அதை உணரச் செய்து விட்டால் அவன் சிறந்த சிந்தனைவாதியாகி விடுவான்.
- கண்டுபிடிப்பாளன், ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் இவர்களைப் பொறுத்தே இந்த உலகத்தில் முன்னேற்றம் இருக்கிறது.
- உங்களுக்கு ஏற்படும் துன்பமே உங்களுக்கு நிறைய இன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
- பிறரை மாற்ற வேண்டும் என்று நினைத்து அறிவுரை சொல்கின்றனர், ஆனால் தன்னை மாற்றிக் கொள்ள யாரும் நினைப்பது இல்லை.
- எத்தொழிலும் இழிவு இல்லை, தொழில் எதுவும் செய்யாமல் இருப்பது தான் இழிவு.
- பகைவனின் பலவீனத்தை அறிய அவனை நண்பனாக பாவிக்க வேண்டும்.
36 கருத்துரைகள்:
இவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலியே....?
அரசியல்ல குதிக்க போறாரா?
இல்ல குதிச்சிட்டாரா?
நல்லாதானே இருந்தீக ????
ரோம்ப நாள் கழிச்சி கலேண்டேர்
பாத்திருப்பரோ ?????
//NAAI-NAKKS said...
ரோம்ப நாள் கழிச்சி கலேண்டேர்
பாத்திருப்பரோ ?????
///
hi hi hi...
மாப்ள கோகோ கோலான்னு நெனச்சி சரக்கடிசிட்டியா ஹிஹி...தத்து கத்துவமா வருது!
////பிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.///
இதற்குத் தான் நான் நம்பர் வண் கொடுப்பேன்..
சில நாட்களுக்கு முதல் நடந்த சம்பவமே பெரும் உதாரணம்.
அருமையான சிந்தனைகள்.
//பிறரை சீர்திருத்தும் முயற்சியை விட தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதல் கடமை.// மிகச்சரி.
சிந்தனைச் சிதறல்கள் அருமை. அன்புறவுகளின் கருத்துகள் அதை விட நகைச்சுவை. மதிசுதா சொன்ன வரி எனக்கும் பிடித்தது. வாழ்த்துகள் பிரகாஷ்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அருமையான சிந்தனைகள்
////பொறுமை மிகவும் துன்பமானது, அதன் விளைவோ மிகவும் இனிமையானது./////
இது மிகவும் அருமையானது
இன்னைக்குத்தான் பழைய காலண்டரில் தேதிகளை வரிசையாக கிழித்தீர்களா?
நல்ல கருத்துக்கள்.
சிந்தனை முத்துக்கள் அசத்தல், ஹி ஹி நான் பிளாக் மாறி வந்துட்டேனொன்னு டவுட்டு வந்துருச்சி...!!!!
விக்கியுலகம் said...
மாப்ள கோகோ கோலான்னு நெனச்சி சரக்கடிசிட்டியா ஹிஹி...தத்து கத்துவமா வருது!//
சோடாவை பீர்னு நினச்சி குடிக்கிற ஆளாச்சே ஹி ஹி....
@பன்னிக்குட்டி ராம்சாமி
அரசியல்ல குதிக்க போறாரா?//
அண்ணே, இப்பிடி நாலு வார்த்தை நல்லது சொல்றவங்களா அரசியல்வாதிகள்????
@NAAI-NAKKS
ரோம்ப நாள் கழிச்சி கலேண்டேர்
பாத்திருப்பரோ ?????//
ஹி..ஹி... சொல்ற கருத்துகளை மைண்ட்ல வைங்க...
@விக்கியுலகம்
மாப்ள கோகோ கோலான்னு நெனச்சி சரக்கடிசிட்டியா ஹிஹி...தத்து கத்துவமா வருது!//
மாம்ஸ் இன்னைக்கு சனிக்கிழமை தெரியுமா?
@♔ம.தி.சுதா♔
சில நாட்களுக்கு முதல் நடந்த சம்பவமே பெரும் உதாரணம்.///
ரைட்டு சகோ...
தத்துவமய்யா...தத்துவம் !
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
நல்ல தத்துவங்கள் ,அருமை
அடடா நம்ம சகோ தத்துவ மழை போளிந்துள்ளாரே என்ன ஆச்சு .......!!!! வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .....
அண்ணன் தமிழ்வாசி தத்துவமழையைப் பொழிந்து விட்டார்.
எந்தத் தொழிலும் சிறப்புத்தான் இழிவு அல்ல பிடித்த விடயம் நண்பரே.
//
ஒழுக்கம் தவறிய இடத்தில பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.
//
உண்மைதான்
இன்று என் வலையில்
பா. ம. க சின்னம் மாறுகின்றதா?
நல்ல சிந்தனை!எல்லோரையும் திருத்த முயற்சிக்கும் தமிழ்வாசி வாழ்க!
இன்னும் அந்த தமிழ் மணம் விஷயம் அடங்கலியா?
உங்களுக்கு ஏற்படும் துன்பமே உங்களுக்கு நிறைய இன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.//
இந்த தத்துவம் மிகவும் பிடிச்சு போச்சு நண்பா
@suryajeeva
இன்னும் அந்த தமிழ் மணம் விஷயம் அடங்கலியா?//
அண்ணே, என்ன சொல்ல வரீங்க? ஒன்னுமே புரியல...
//பிறரை மாற்ற வேண்டும் என்று நினைத்து அறிவுரை சொல்கின்றனர், ஆனால் தன்னை மாற்றிக் கொள்ள யாரும் நினைப்பது இல்லை.//
இன்றைய சூழலில் பிடித்த வரிகள்..
நன்றி சிந்தனை முத்துக்கல் விதைத்ததிற்க்கு..
இது என்னண்ணே புதுசா இருக்கு....ஆனா ஒவ்வொன்னும் நச்சுன்னு இருக்கு...
நல்ல சிந்தனைகள்
வணக்கம் பாஸ்,
மனதை நல்வழிப்படுத்தி வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வைக்கும் அருமையான சிந்தனைகளைத் தந்திருக்கிறீங்க.
இது தான் பிரகாஷின் அரசியல் அடி நாதமா;-)))
நித்திரை கொள்ளாமல் யோசிப்பீங்களோ
நேத்து வரைக்கும் நல்லாத்தான இருந்தீங்க..
சார் புதுக்கவிதை காத்திருக்கு எங்கிருந்தாலும் உடன் வரவும் .
பிடிச்சாலும் பிடிக்கவில்லை என்றாலும் வட்டி குட்டி எல்லாம் சேத்து போடவேண்டியதைப் போடுங்க சார் .எனக்கு எண்ணத் தெரியுமே ஹா ..ஹா ..ஹா ...மிக்க நன்றி சகோ .