மனிதரின் கைகளில் தான் எத்துனை திறமைகள் மறைந்துள்ளன. அதை சரியாக சமயோசிதமாக பயன்படுத்தி எத்துனை விதமான நிழல்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை இங்கே பாருங்களேன்.
நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
டிஸ்கி: விடுகதைகளுக்கு விடைகள் அடுத்த பதிவில் ...மேலும் அடுத்த பதிவிலிருந்து ஒரு சவால் உங்களுக்கு காத்திருக்கிறது.
அந்த விடுகதைப் பதிவு:
31 கருத்துரைகள்:
முயற்ச்சி செய்து பார்துட்டாப் போச்சு..
Super.
இதுகூட நல்ல தொழிலா தெரியுதே !
அருமை
கைகளில் கலைவண்ணம் கண்ட பிரகாஷ்ன்னு பட்டம் குடுத்துடுவோம்
ஹா ஹா ஹா
அருமை .. கலக்கல்
இன்று என் வலையில்
விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி
இன்று இரவு கரண்ட் போன பின் முயற்சி செய்து பார்கிறேன்.
நல்லா இருக்கு பிரகாஷ் சார்! முயற்சித்துப் பார்க்கிறேன். நன்றி.
மாப்ள படங்கள் அருமை நன்றி!
உண்மையிலேயே இது ஒரு அற்புதமான கலை தேடிப்பிடித்துப் பதிவிட்டதற்கு நன்றிகள்.
ஆஹா சூப்பரா சுட்டு போட்டுருக்கீங்க ஹி ஹி, இவைகளை செய்து பார்ப்பதால் ஒரு நன்மையையும் இருக்கு, என்னா.....விரல்களுக்கு நல்ல எக்ஸ்சசைஸ் கிடைக்கும்....!!!
கையிலே கலை வண்ணம் கண்டார்.
அற்புதமான கலை
மிக அற்புதமாக இருக்கிறது. நன்றி பகிர்வுக்கு.
பிரகாஷ் கையில் பல வித்தை இருக்கும் போல..
ஆமாம் நண்பரே இது அற்புதமான கலைதான் நண்பா
அற்புதம் - கையிலே எவ்வளோவோ விஷயம் இருக்கு ஹிம்....ம்
அடிக்கடி கரண்டு கட் ஆகுரதுனால விளக்கு வெளிச்சத்துல செஞ்சு பாருங்கன்னு உள்குத்து பதிவு போட்டிருக்கிங்களா?ஹி ஹி
என்னங்க இப்படி ஏமாதிப்புட்டிங்க.இந்த பதிவுல விடை சொல்றேன்னு சொல்லிட்டு?
வாவ்... நானும் செஞ்சி நம்ம நண்பர்களோட குழந்தைகள்கிட்ட செய்து கலக்கிடுறேன்... ஹா ஹா சூப்பர் நண்பா!
குழந்தைகளுக்கு செய்துகாட்டினால் நல்லா ரசிப்பாங்க.
என்னது சவாலா?
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
நல்ல கைவேலை....
3வது படம் சிறுவயதில் ஆசிரியர் சொல்லிகொடுத்தது... மற்றதெல்லாம் முயற்சிக்கணும்
நல்ல பகிர்வு
எல்லாமே அருமை
வாழ்த்துக்கள்
கைவண்ணம் அருமை...... நண்பா...
அருமை தோழரே!
அட அழகு.........
நன்றி சகோ அருமையான பகிர்வுக்கு .ஓட்டெல்லாம் போட்டாச்சு...
வாழ்த்துக்கள் ........
அற்புதமான கலை.பதிவிட்டதற்கு நன்றிகள்.
வணக்கம் மச்சி,
நலமா?
உண்மையில் விந்தையான படங்களாக இவை இருக்கின்றது.
எம் கைகளில் இத்தனை புறத் தோற்றங்கள் உள்ளனவா என ஆச்சரியப்பட வைக்கிறது இப் பதிவும் படங்களும்.