CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ட்ரம்ஸ் வாசிக்க ஆசையா? மவுஸும், உங்க பிளாக்கும் இருந்தாலே போதும்!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
      என்னங்க, தலைப்பை பார்த்துட்டு நமக்குதான் ட்ரம்ஸ் வாசிக்க தெரியாதே. மவுஸும் பிளாக்கும் இருந்தாலே போதும்ன்னு போட்டிருக்கே, எப்படி முடியும்னு நினக்கறிங்களா? ரொம்ப ஈஸிங்க. உங்க பிளாக்குல கொஞ்சம் இடமும் உங்க கம்ப்யுட்டர் மவுஸும் இருந்தாலே போதும். ஈசியா ட்ரம்ஸ் வாசிக்கலாம். சரி, இந்த வசதியை எப்படி நம்ம பிளாக்குல இணைக்றதுன்னு பாக்கலாமா?

வழிமுறை:
1. உங்கள் பிளாக்கரில் DASHBOARD > DESIGN > ADD A GADGET செல்லுங்கள்
2. அங்கே HTML/ JAVA SCRIPT என்பதை தேர்ந்தெடுங்கள்.
3. பின்னர் கீழே உள்ள படத்தில் get this என்ற இடத்தில் கிளிக் செய்தால் படம் 2 இல் உள்ளது போல ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே blogger என்பதை கிளிக் செய்தால் இன்னொரு பாக்ஸ் ஓபன் (பார்க்க படம் 3) ஆகும். அங்கே கீழே embed code என்ற பகுதியில் உள்ள html codeகளை copy செய்து ஓபன் செய்து வைத்துள்ள HTML/ JAVA SCRIPT இல் paste செய்து விடுங்கள். அவ்வளவு தான்.

டெமோ பார்க்க கீழே படத்தில் மவுஸ் கர்சரை வச்சு வாசியுங்க

மேலே உள்ள படத்தில் get this என்பதை கிளிக் செய்யவும்.

படம் 2
படம் 3
       இப்ப இந்த டிப்ஸ்க்கான ப்ரிவியு பாக்கணுமா? மேலே ட்ரம்ஸ் படம் இருக்குல. அங்க  ஒவ்வொரு ட்ரம்ஸ் மேலேயும் உங்க மவுஸ் வச்சு நகர்த்தி நகர்த்தி செய்தாலே போதும். உங்க நகர்த்தலுக்கு ஏற்ப ட்ரம்ஸ் அதிரடியாக வாசிக்கும். அப்புறம் மறக்காம உங்க ஸ்பீக்கர் ஆன் செய்து வால்யூமை அதிகமா வச்சிருங்க. அப்புறம் பாருங்க உங்க கணினியே அதிரும் வகையில் ட்ரம்ஸ் ஒலியை ரசிக்கலாம்.

.
.


24 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

மொத டம் டம் பை எ டமாரம் ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
மொத டம் டம் பை எ டமாரம் ஹி ஹி///

காலை வணக்கம்...

முத்தரசு said... Best Blogger Tips

வணக்கம்.
நல்லா தான் வாசிக்குது - பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி

ADMIN said... Best Blogger Tips

அட..! நல்லா ட்ரம்ஸ்.. பதிவு..!நல்லா வொர்க் ஆகுது..!!!

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நல்லா இருக்கு பிரகாஷ் ! நன்றி !

Unknown said... Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
மொத டம் டம் பை எ டமாரம் ஹி ஹி

>>>>>

Mr. டமாரத்துக்கு இப்போ அலாரம் ஹிஹி!

சசிகுமார் said... Best Blogger Tips

அருமை...

நாய் நக்ஸ் said... Best Blogger Tips
This comment has been removed by the author.
நாய் நக்ஸ் said... Best Blogger Tips

திருப்பி
T.M.
வைச்சிடீங்க போல...

:))))))))))))

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

டிரம்ஸ் வாத்தியார் ஆகியாச்சோ...?

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
மொத டம் டம் பை எ டமாரம் ஹி ஹி//

என்னடா அண்ணே பிச்சை எடுக்குரியாக்கும்...?

Admin said... Best Blogger Tips

வாசித்தேன் தோழர் சத்தம் காதைக் கிழிக்கிறது..பகிர்வுக்கு நன்றி.

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!ஐ,ஜாலி!!!டும்,டும் டா,டர,சுயிங் டடடடும் !!!!!!!!!!!!!!நன்றி!!!!!

நிரூபன் said... Best Blogger Tips

சூப்பர் ஐடியா சொல்லியிருக்கிறீங்க தல.

நானும் இதை ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

கூடல் பாலா said... Best Blogger Tips

அடிச்சி முழக்கிட்டீங்க !

Unknown said... Best Blogger Tips

அருமையான பதிவு. பயனுள்ள பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்.

காட்டான் said... Best Blogger Tips

நான் வந்து அடிச்சு
தூள்பண்ணிட்டேனயா!! ஹி ஹி

பி.அமல்ராஜ் said... Best Blogger Tips

ஹி ஹி ஹி.. புதுவிதமான விளையாட்டா இருக்கே.. நல்லாத்தான் இருக்கு.

சென்னை பித்தன் said... Best Blogger Tips

வாசிச்சுக் கிழிச்சுட்டேன்!

Chitra said... Best Blogger Tips

:-)

தனிமரம் said... Best Blogger Tips

டரம்ஸ் இனிப் படிக்கலாம் வாசி அண்ணா. ஹீ ஹீ

Mahan.Thamesh said... Best Blogger Tips

சுப்பர் அண்ணே

Mahan.Thamesh said... Best Blogger Tips

அண்ணே ட்ரை பண்ணி பார்க்குறேன்

துரைடேனியல் said... Best Blogger Tips

நன்றி பிரகாஷ் சார். அருமை. என் தளத்திலும் வைத்து விட்டேன்.

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1