நண்பர்களே, இன்று முதல் கூகிள் தனது பிளாக்கர் வசதியில் யாருக்கும் அறிவிக்காமல் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. முதல் பிரச்சனை அலாஸ்கா தற்போதைய ரேங்க் மாறி புதிய ரேங்க் காட்டுகிறது. அடுத்து சிலரது பிளாக்கில் பாலோயர்ஸ் (FOLLOWERS GADGET) மறைந்து விடுகிறது. அவ்வாறு மறைந்த பாலோயர்ஸ் gadget-ஐ GOOGLE FRIEND CONNECT ஐ பயன்படுத்தி மறுபடியும் நமது தளத்தில் எப்படி இணைப்பது என பார்ப்போம்.
1. முதலில் www.google.com/friendconnect/ இந்த இணைப்பில் சென்று உங்கள் பிளாக் முகவரி கொடுத்து லாகின் ஆகுங்கள்.
2. பின்னர் கீழே படத்தில் உள்ளது போல ஒரு WINDOW OPEN ஆகும்.
அதில் ADD THE MEMBERS GADJET CLIK செய்ய வேண்டும்.
3. கீழே படத்தில் உள்ளது போல ஒரு WINDOW OPEN ஆகும்.
அதில் உங்கள் பிளாக்குக்கு தக்கவாறு அகலம் மற்றும் பாலோயர் படங்களின் வரிசையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கீழே CREATE HTML CODE என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. CREATE HTML CODE என்பதை கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு HTML BOX ஓபன் ஆகும்.
இந்த HTML BOXஇல் உள்ள எல்லா CODINGஐ COPY செய்ய வேண்டும்.
5. பின்னர் உங்கள் பிளாக்கர் முகவரியில் DASHBOARD > DESIGN > ADD A GADGET செல்லுங்கள்
6. அங்கே HTML/ JAVA SCRIPT என்பதை தேர்ந்தெடுங்கள். COPY செய்த CODINGஐ PASTE செய்தால் போதும். உங்கள் தளத்தை ஒரு முறை REFRESH செய்து பாருங்கள். உங்களது பழைய பாலோயர்ஸ்(FOLLOWERS GADGET) உள்ள GADGET இணைந்திருக்கும்.
டிஸ்கி: இம்முறையின் மூலம் FOLLOWERS GADGET-ஐ புதிய வலைப்பூ தளங்களிலும் இணைக்கலாம்.
பிளாக்கர் டொமைன் மாற்றம் பற்றிய நண்பர்களின் பதிவு:
வந்தேமாதரம் சசி: பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி
பிளாக்கர் நண்பன்: தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்
தமிழ்மணம் திரட்டியில் இணைக்கும் முறையை பொன்மலர் தளத்தில் பார்க்க,
பொன்மலர் பக்கம்: பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
30 கருத்துரைகள்:
நன்றிங்க மாப்ள!
THANK YOU VERY VERY MUCH...
ரைட்டு...
நன்றி பிரகாஷ் ! ரொம்ப நாள் கழித்து பள்ளிக் குழந்தைகளுக்காக, நேரம் கிடைக்கும் போதெல்லாம், முக்கியமா மின்சாரம் இருக்கும் போதெல்லாம் டைப் செய்து, ஒரு வழியாக தொகுத்து நேற்று தான் ஒரு பதிவு இட்டேன். இன்னும் நிறைய இருக்கு ! ஒட்டுப்பட்டை வேலை செய்யவில்லை ! நண்பர்கள் தளத்தில் vote போட முடியவில்லை ! ஒன்னும் புரியவில்லை ! இதைப் பற்றி மேலும் ஒரு பதிவு போடுங்க !
தகவலுக்கு நன்றி பாஸ்.. நானும் இப்படி செய்ய முயற்சிக்கிறேன்..!!
மிக்க நன்றி நண்பரே. காலையில் இருந்து என்ன பிரச்சனை என்று தெரியாமல் குழம்பி போயிருந்தேன். தக்க சமயத்தில் உதவி இருக்கிறீர்கள்.
குழம்பிப் போயிருந்தேன்.இந்த பதிவுக்கு நன்றி தோழர்..என் தளத்தில் எந்த வாக்கு பாட்டையும் வேலை செய்யவில்லை..என்ன செய்வது..
நன்றி அன்பரே தகவலுக்கு
நன்றி
ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லையே?
திரட்டிகளுக்குதான் அறிவிக்கவேண்டுமா?
இண்ட்லி,தமிழ்மணம்,யுடான்ஸ் எல்லாம் மீண்டும் பதிவுகளை இணைத்தால் சரியாகிவிடும். தமிழ்மனத்திற்கு என்ன செய்வது?
@சுவடுகள்
தமிழ்மனத்திற்கு என்ன செய்வது?///
மேற்கண்ட பதிவில் பொன்மலர் பக்கம் பதிவின் இணைப்பு உள்ளது. அதில் தமிழ்மணம் இணைப்புக்கான விளக்கம் உள்ளது.
பதிவைப்படித்தபின் கூகுள் குழப்பம் தீர்ந்தது மாப்ள......
நேற்று மட்டும் வேலை செய்யவில்லை. இன்று தானாகவே சரியாகிவிட்டது. தேவையான பகிர்வு. நன்றி.
வணக்கம் பிரகாஷ்!பகிர்வுக்கு நன்றி!அனைவருக்கும் உதவும்.
கூகிள்காரன் முழிச்சிக்கிட்டான்யா.... மாட்டுனானுங்கய்யா எல்லாரும்.....
கூகுள்காரன் போட்ட தாழ்ப்பாளைத் திறக்க வழி சொல்லியிருக்கீங்க. நன்றி.
நல்ல தகவல் அண்ணா ; பயனுள்ளதாய் அமையும் ;
"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்���ியுள்ளோம் நன்றி
விளக்கமான பதிவு. என் தளத்தையும் பரிந்துரை செய்ததற்கு நன்றி நண்பா!
http://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html
Sibi annananukku udhavi seyyungappaa...
வணக்கம் சகோ,
காலத்திற்கேற்ற காத்திரமான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
ரொம்ப நன்றி.
தகவலுக்கு நன்றி!!
இதைப் பார்த்து தான் நேற்று மீண்டும் விட்ஜெட்டைச் சேர்த்தேன்..
ஆனால், உடனே பதிலிடமுடியவில்லை!
நன்றி!
தகவளுக்கு மிக்க நன்றி
நான் முன்பு பிளாக் பெயர் மாற்றம் செய்ததில் நிறைய பேருக்கு என் பதிவு அவர்கள் டேஷ் போர்டில் வருவதில்லை அதற்கு என்ன செய்வது.
இந்த Google பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை. அதுவும் அதுக்கு காரணம் நம்ம அரசாங்கம்னு நெனச்சா கடுப்பா வருது. குதூகலாமா இருந்த குடும்பத்துல இப்படி கும்மி அடிச்சாட்டங்களே சார். Domain Name நமக்கு தனியா வாங்கிட வேண்டியதுதான். வேற வழி இல்ல.அருமையான பதிவு. நன்றி.
தமஓ 13.
FYI,
Google User Connect(Followes we say) will be discontinued soon.
http://googlesystem.blogspot.com/2011/11/google-closes-knol-friend-connect-and.html
//Google Friend Connect will be replaced by Google+ pages. It will still be available until March 1, 2012//
மிகவும் பயனுள்ள பதிவு!
காரஞ்சன்(சேஷ்)
FOLLOWERS GADGET-ஐ மீண்டும் இணைத்தபோது we're sorrY என்று வருகிறது.இதற்கு என்ன செய்வது
google friends connect blocked.. provide the html code here..... www.busybee4u.blogspot.com