CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பிளாக்கில் தமிழ் திரட்டிகள், சமூக தளங்களின் ஓட்டு பட்டைகளை ஒரே வரிசையில் அழகாக இணைக்க

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே,
      நாம் நமது வலைப்பூவில் எழுதி வரும் இடுகைகளை மற்றவர்கள் படிக்க ஏதுவாக திரட்டிகளிலும், சமூக தளங்களிலும் இணைக்கிறோம். அதோடு மட்டுமில்லாமல் நமது இடுகையை பலரும் ஓட்டு போடும் வகையில் திரட்டிகள் மற்றும் சமூக தளங்களின் ஓட்டு மற்றும் விருப்ப பட்டைகளை வைத்து பிரபலப்படுத்துகிறோம்.
   அவ்வாறு நாம் பட்டைகளை நமது தளத்தில் நிறுவும் போது பல சிக்கல்களுக்கு உள்ளாவோம். முதலில் பட்டைகளின் நிரலிகளை தேடி எடுக்க வேண்டும். பின்னர் நமது டெம்ப்ளேட்டில் சரியான இடத்தில் நிறுவ வேண்டும். அப்படி நிறுவினாலும் ஒழுங்கின்றி இல்லாமல் வரிசையாக வைக்க வேண்டும், என பல முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
     முக்கியமான திரட்டிகள், மற்றும் சமூக தளங்களில் பட்டைகளை ஒரே இடத்தில் வரிசையாக பின்புல வண்ணம் இருக்கும் வகையில் இங்கே இன்ட்லி, தமிழ்10, உலவு, யுடான்ஸ், பேஸ்புக், கூகிள்ப்ளஸ், டிவிட்டர் நிரலிகளை எப்படி எங்கே நிறுவுவது என பார்ப்போம்.



1. முதலில் DASHBOARD > DESIGN > EDIT HTML செல்ல வேண்டும்,


2. DOWNLOAD FULL TEMPLATE என்பதை கிளிக் செய்து அப்போதைய டெம்ப்ளேட்டை தரவிறக்கம் செய்ய வேண்டும். நாம் மாற்றம் செய்கையில் ஏதேனும் தவறு நேர்ந்தால் நமது வலைப்பூவை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.


3. EXPAND WIDGET TEMPLATES டிக் செய்த பின்னர் ஏற்கனவே உள்ள இன்ட்லி, TAMIL10, உலவு, யுடான்ஸ், பேஸ்புக், கூகிள் ப்ளஸ், டிவிட்டர் நிரலிகளை நீக்கி விடவும்.


4. CTRL+F கொடுத்து <data:post.body/> என்ற வரியை கண்டுபிடிக்க வேண்டும்.


5. அந்த வரிக்கு பின்னால் கீழே உள்ள நிரலிகளை பேஸ்ட் செய்யவும்.


<center><script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.url + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if></center>
<center><table border='0' bordercolor='#000000' cellpadding='4' cellspacing='4' style='background-color:#BDEDFF' width='400'>
<tr>
<td><script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script></td>
<td><script src='http://tamil10.com/submit/evb/button.php' type='text/javascript'>
</script></td>
</td>
<td><script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/> </td>
<td><script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/>
<td>


    <div style='float:left'>

    <g:plusone expr:href='data:post.url' size='tall'/>

    </div>

</td>
<td><a class='twitter-share-button' data-count='vertical' data-via='tamilvaasi' href='http://twitter.com/share'>Tweet</a><script src='http://platform.twitter.com/widgets.js' type='text/javascript'/></td>
<td><!-- Facebook share button Start -->
<b:if cond='data:blog.pageType != &quot;static_page&quot;'>
<div style='float:left;padding:5px 5px 5px 0;'>
<a expr:share_url='data:post.url' href='http://www.facebook.com/sharer.php' name='fb_share' type='box_count'>Share</a><script src='http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share' type='text/javascript'/>
</div>
</b:if>
<!-- Facebook share button End -->
</td></tr>
</table></center>



6. மேற்கண்ட நிரலிகளை பேஸ்ட் செய்த பின்னர் SAVE TEMPLATE கொடுத்து நமது வலைப்பூவை புதுப்பித்து பார்த்தால் அழகிய, வரிசையாக திரட்டிகளின் பட்டைகளும், சமூக தளங்களின் பட்டைகளும் இருக்கும். 

7. பட்டைகளின் பின்புல வண்ணத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற விரும்பினால்  color:#CCFFFF'  என்ற இடத்தில் தகுந்த கலர் HTML CODEஐ கொடுக்க வேண்டும்.


நண்பர்களே, பலரும் வலைப்பூவில் ஓட்டு பட்டைகள் நிறுவுவது பற்றி இடுகைகள் எழுதியிருந்தாலும், இந்த இடுகையும் தங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.


ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கவும்.





24 கருத்துரைகள்:

Admin said... Best Blogger Tips

காலை வணக்கம் தோழர்..பயனுள்ள பதிவு பயன்படுத்துகிறேன்..

Admin said... Best Blogger Tips

அன்போடு அழைக்கிறேன்..

ஈரோட்டு சூரியன்

Rathnavel Natarajan said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு.
வாழ்த்துகள்.

ஆமினா said... Best Blogger Tips

நல்ல தகவல் சகோ...

நானும் முயற்சி செய்கிறேன்

K.s.s.Rajh said... Best Blogger Tips

வணக்கம் பாஸ் பலருக்கு பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips

மிக்க நன்றி என் வலைதளத்தை டிங்கரிங் செய்த மெக்கானிக் இஞ்சினியர் பிரகாஸ்க்கு

Unknown said... Best Blogger Tips

உங்கள் வலை தளத்திக்கு ஏற்ற படி கலர் வைக்க அனைத்து கலர் கோடும் உள்ள தளம்

HTML color codes and names

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள்

MaduraiGovindaraj said... Best Blogger Tips

இத பாருங்க முதல்ல உங்க பதிவு தான்


http://www.enayamthahir.com/2011/12/blog-post_3573.html
பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?

Prabu Krishna said... Best Blogger Tips

அடடே முழு நேர தொழில்நுட்ப பதிவர் ஆகி��ுவீங்க போலவே.

நல்ல பதிவு அண்ணா.

கும்மாச்சி said... Best Blogger Tips

நல்ல பயனுள்ள பதிவு, நன்றி.

Unknown said... Best Blogger Tips

அய்யா சாமி..என்னோட பிளாக்ல ஓட்டு பட்டைகள் ஒர்க் ஆக மாட்டேங்குது..இனைச்ச 10 நிமிஷத்துல மறுபடியும் இனய்க்காதது போல காமிக்குது...ஒரு வழி சொல்லுங்க!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு, எனக்கும் இப்படி மாற்றணும் சமயம் கிடைக்கும் போது...!!!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

விக்கியுலகம் said...
அய்யா சாமி..என்னோட பிளாக்ல ஓட்டு பட்டைகள் ஒர்க் ஆக மாட்டேங்குது..இனைச்ச 10 நிமிஷத்துல மறுபடியும் இனய்க்காதது போல காமிக்குது...ஒரு வழி சொல்லுங்க!//

டேய் நீ அமெரிக்காகாரன்கிட்டே மல்லு கட்டிட்டு இருந்தா சும்மா விடுவாங்களா...?

பாலா said... Best Blogger Tips

இது பற்றி அறியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவு. நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

முக்கியமான திரட்டிய இணைக்கறத பத்தி சொல்லலியே?

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!பகிர்வுக்கு நன்றி!பதிவர்கள் பயன்பெறுவார்கள்!வாழ்த்துக்கள்.

Prem S said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு பின்புல வண்ணம் கூறியது சிறப்பு

பதிவர்களுக்கு பதிவை திரட்டிகளில்எளிதில் இணைக்க:

03 January, 2012
திரட்டிகள்,சமூக தளங்கள் ஓரிடத்தில் உள்ள புதிய TOOLBAR இணைக்க !

aalunga said... Best Blogger Tips

எனது வலைப்பூவில் மூன்று இடங்களில் வருது.. அதில் எதைத் தேர்வு செய்வது? எங்கு இணைக்க வேண்டும்?

aalunga said... Best Blogger Tips

எப்படியோ ஒரு வழி கண்டறிந்து இணைத்து விட்டேன்... வழி நாளை பதிவிடுகிறேன்...

aalunga said... Best Blogger Tips

நிரலில் சிறு மாற்றம் செய்ததால் என் தளத்தில் இணைக்க முடிந்தது..
விபரத்தை என் தளத்தில் கொடுத்துள்ளேன்:
http://aalunga.blogspot.in/2012/02/blog-post.html

Unknown said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி

---------
ஆன்மீக தேடலுக்கு
தமிழ்கடல்
http://www.tamilkadal.com/?cat=5

மெக்னேஷ் திருமுருகன் said... Best Blogger Tips

அண்ணா ! என்னோட தளத்துல இத இணைக்கவே முடில . html error -னு காட்டி சாகடிக்குது . தமிழ்மணம் ஓட்டுப்பட்டையும் தான் . டெம்ப்ளேட் மாத்தியும் எந்த பிரயோஜனமுமில்லை ! உதவி பிளீஸ்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@megneash k thirumurugan
ஈசியா சரி செஞ்சுரலாம்...
கீழே உள்ள லிங்கில் உள்ள நிரலிகளை பயன்படுத்தி பாருங்க...
/2012/05/vote-buttons-version-2.html

இதிலும் பிரச்சனை வந்தால் என் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்க.

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1