நமது டெஸ்க்டாப் கணினியிலோ, லேப்டாப் கணினியிலோ கணினி திரையின் முகப்பு பக்கத்தில் (desktop background) அழகான வால்பேப்பர்கள் வைத்திருப்போம். நமக்கு பிடித்த மாதிரியான வகையில் போட்டோக்கள், அழகிய டிஸைன்கள், இயற்கை படங்கள் என வால்பேப்பர்களை தேர்ந்தெடுப்போம். இதோ இங்கே சில வால்பேப்பர்களை உங்களுக்காக தொகுத்துள்ளேன். பிடித்திருந்தால் உங்கள் கணினியில் வைத்து அழகுபாருங்கள்.
உங்களுக்கு பிடித்தமான வால்பேப்பரின் மீது கிளிக் செய்தால் புதிய பேஜ் ஓபன் ஆகும். அங்கே படத்தின் அருகே download image என இருக்கும். அதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய வால்பேப்பரை பெறலாம். சில வால்பேப்பரில் download image என இல்லையெனில் அந்த படத்தின் மீது ரைட் கிளிக் செய்து save image கொடுத்ததும் உங்கள் கணினியில் save செய்யலாம். பின்னர் save செய்த படத்தின் மீது ரைட் கிளிக் செய்து set us desktop background என்ற optionஐ யூஸ் செய்து உங்கள் கணினி திரைக்கு வால்பேப்பர் அமைக்கலாம்.
12 கருத்துரைகள்:
தலைவி அஞ்சலி...வால்பேப்பர் கிடைக்குமா?
colour full and awesome wallpapers
thanks
பகிர்வுக்கு நன்றி. மேலிருந்து 6 வது படம்தான் இப்போ என் கணினியை அலங்கரிக்கிறது.
கடைசி வால்பேப்பர் நம்ம மானிட்டருக்கு செம மேச்சிங் ...தேங்க்ஸ்ண்ணா.
நன்றி...தமிழ்வாசி ..
சகொ அருமையான பதிவு... ஆனால் எனது வோல் பேப்பரில் வேறு ஒரு படம் அலங்கரித்து விட்டதால் எனக்கு இப்போது மாற்றும் உத்தேசம் இல்லை...
பகிர்வுக்கு நன்றி...
வணக்கம் சகோதரம்,
நமது கணினித் திரையினைக் கண்கவர் வண்ணத்தில் பார்த்து மகிழ்வதற்கேற்ற
கலர்புல் ஐடியா த்ந்திருக்கிறீங்க.
நன்றி.
நானும் டைம் கிடைக்கையில் வோல்பேப்பரை டவுண்லோட் செஞ்சுக்கிறேன்.
படங்கள் அருமை. நன்றி பகிர்வுக்கு.
Interesting and useful.Thanks
எல்லாமே பிடிச்சிருக்கு பகிர்வுக்கு நன்றி.
அனைத்தும் அருமை ! நன்றி நண்பரே !
very nice...one of them s there n my desktop.