CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பேஸ்புக்கில் புதிய வசதி - FACEBOOK STATUS WITH SMILEY - New Feature

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் வலை நண்பர்களே,

நம்மில் பலருக்கும் நாள் முழுசும் கூடவே இருக்கறது பேஸ்புக். பேஸ்புக்-கில் ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ், சாட்டிங் என பலவாறாக யூஸ் செய்துட்டு இருப்போம். அதில், ஸ்டேடஸ்-க்கு கமெண்ட்ஸ் போடுகையில் ஸ்மைலி சேர்க்கும்படியான வசதி ஏற்கனவே உள்ளது. மெசேஜ் பாக்ஸிலும் ஸ்மைலி சேர்க்கும் வசதி உள்ளது.

அது போல தற்பொழுது ஸ்டேடஸ் போடும் பொழுதும் நம் செய்திக்கேற்ற ஸ்மைலி சேர்க்கலாம். அதற்கான வசதி தற்பொழுது பேஸ்புக்-கில் புதியதாக சேர்த்துள்ளார்கள். சிலருக்கு முன்னோட்டமாக இந்த வசதி ஏற்கனவே இருந்திருக்கும்.



���்மைலி - SMILEY எவ்வாறு இணைப்பது?
1. உங்கள் பேஸ்புக் பக்கத்தில் மேலே ஸ்டேடஸ் இடும் கட்டத்தை க்ளிக் செய்யவும்.

க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஸ்டேடஸ் கட்டம் திறக்கும். அதில் what's on your mind? என்ற வாக்கியம் உள்ள கட்டத்திற்கு கீழே நான்கு ஐகான்கள் இருக்கும். அதில் கடைசியாக இருப்பதே ஸ்மைலி இணைப்பதற்கான ஐகான் ஆகும்.

2. நாம் தெரிவிக்க வேண்டிய செய்தியை கட்டத்தில் டைப் செய்ய வேண்டும்.
டைப் செய்த பின் ஸ்மைலி உள்ள இடத்தில் க்ளிக் செய்தால் ஸ்மைலி பாக்ஸ் ஓபன் ஆகும். 
பார்க்க கீழே உள்ள படம்...
 
ஸ்மைலி பாக்ஸில் ஆறு விதமான ஸ்மைலி தொகுப்பு உள்ளது. இதில் மேற்கண்ட படத்தில் உள்ள ஸ்டேடஸ்-க்கு Feeling என்ற தொகுப்பை க்ளிக் செய்துள்ளேன். 

க்ளிக் செய்த பின் கீழே படத்தில் உள்ளவாறு நிறைய ஸ்மைலி கொண்ட தொகுப்பு திறக்கும்.

இதில்நான் great என்ற ஸ்மைலியை தேர்வு செய்துள்ளேன். தேர்வு செய்த பின் கீழே படத்தில் உள்ளவாறு நமது ஸ்டேடஸ்-க்கு அடுத்து அந்த ஸ்மைலி தோன்றும்.

பின்னர் post என்பதை க்ளிக் செய்து நமது செய்தியை ஸ்மைலியுடன் நண்பர்களுக்கு பகிரலாம்.

பேஸ்புக் நண்பர் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி என்பவர் அவரது செய்தியை இந்த ஸ்மைலியுடன் பகிர்ந்திருக்கும் படம்.
இந்த ஸ்மைலி வசதி எல்லா பேஸ்புக் பயனாளிகளுக்கும் இன்னமும் கிடைக்கவில்லை. விரைவில் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும்.


7 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

எனக்கு முகநூலில் வரவில்லை... விளக்கத்திற்கு நன்றி...

♔ம.தி.சுதா♔ said... Best Blogger Tips

நன்றி சகோ பகிர்வுக்கு

T.N.MURALIDHARAN said... Best Blogger Tips

நல்ல தகவல்.முயற்சித்துப் பார்க்கிறேன்.

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - முயர்சி செய்து பார்ப்போம் - தக்வலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said... Best Blogger Tips

புதிய தகவலுக்கு நன்றி சகோ,இன்று சில நண்பர்கள் ஸ்ரேரஸ் உடன் ஸ்மைலி இணைத்திருப்பதை கண்டு யோசித்தேன்...இப்போது தான் புரிகிறது.

Anonymous said... Best Blogger Tips

நல்ல தகவல்.முயற்சித்துப் பார்க்கிறேன்.
Vetha.Elangathilakam

ராஜி said... Best Blogger Tips

எனக்கும் ஸ்மைலி வசதி கிடைக்கலை பிரகாஷ்

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1