வணக்கம் வலை நண்பர்களே,
கடந்த பதிவில் இஸ்லாமிய பதிவர்களுக்காக ரமலான் அசையும் விளக்கு படத்தை நமது வலைப்பூவில் எப்படி இணைப்பது என பார்த்தோம். அந்த பதிவில் பலரும் சுதந்தினதினம் வருதே,சுதந்திர வாழ்த்தை தெரிவிக்கும் விதமான பேனரை வலைப்பதிவில் இணைக்க வழிமுறை கேட்டிருந்தார்கள்.
இதோ அவர்களுக்காக வழிமுறைகள்:
1. GO TO DASHBOARD > LAYOUT > ADD A GADGET
2. SELECT > HTML/JavaScript
3. ஓபன் ஆகும் கட்டத்தில், கீழே உள்ள பேனர்களில் உங்களுக்கு பிடித்த பேனரின் HTML-ஐ COPY/PASTE செய்து இணையுங்கள்.
இந்த படம் உங்கள் வலைப்பூவின் இடது கீழ் மூலையில் தோன்றும்.

இந்த படம் உங்கள் வலைப்பூவின் இடது மேல் மூலையில் தோன்றும்.

இந்த படம் உங்கள் வலைப்பூவின் வலது கீழ் மூலையில் தோன்றும்.

இந்த படம் உங்கள் வலைப்பூவின் வலது மேல் மூலையில் தோன்றும்.

இந்த படம் உங்கள் வலைப்பூவின் இடது மேல் மூலையில் தோன்றும்.

22 கருத்துரைகள்:
பகிர்வுக்கு நன்றி ! முயற்சித்து பார்த்து ரிசல்ட் சொல்றேன்.
கடைசி படத்தை என் பிளாக்குல இணைச்சுட்டேன். பட்டொளி வீசி பறக்குது கொடி. பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்!!
ரைட்டு வச்சிருவோம்.. சுதந்திரத்த கொண்டாடிருவோம்
கலக்கல் ... இப்ப மொத வேலையா அதைதான் பண்ணப்போறேன்... மூனாவதாக உள்ள படத்தை வைக்கலாம்னு இருக்கேன்.
நானும் எனது வலைத்தளத்தில் வண்ணக் கொடியை இணைத்துவிட்டேன். நன்றி
Very Good Information... i will try machi...
நன்றிங்க...
என் தளத்திலும் கொடி பறக்க உதவியதற்கு நன்றி
அன்பின் பிரகாஷ் - இரணடாவது படத்தினை வலைச்சரத் தளத்தில் இணைக்கவும். தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நல்லதொரு பகிர்வு! பதிவர் திருவிழா பேனர் இணைக்கவும் வழி சொல்லவும்! நன்றி!
நன்றி தமிழ்வாசி....
பகிர்வுக்கு நன்றி நண்பரே....
நம்ம தளத்திலும் கொடி பறக்கிறது....
வாழ்த்துக்கள்.
இணைத்துவிட்டேன்....
Superya...very good post. Thanks.
பகிர்வு���்கு நன்றி.....
எனது பக்கத்திலும் இணைத்துக்கொண்டேன்.....
பகிர்விற்கு நன்றி...
நானும் இனைத்து விட்டேன்.தேசியக் கொடிக்காக வ்ந்தேன். இனி மீண்டும் வ்ருவேன். தொடரவும் ஆரம்பித்துவிட்டேன்.
ஹை, என் வலைப்பூவிலும் சுதந்திரக்கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது.
'அரட்டை' வலைப்பூவிலுள்ள கொடியைக் க்ளிக்கினால் அது இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டது.நன்றிங்க.
எனது வலைத்தளத்தில் வண்ணக் கொடியை இணைத்துவிட்டேன். நன்றி
எனது வலைத்தளத்தில் வண்ணக் கொடியை இணைத்துவிட்டேன். நன்றி
ஆஹா!
நானும் சுதந்திர தின போஸ்டரை என் வலைப்பதிவுப் பக்கத்தில் போட்டுவிட்டேன்!
நன்றி பிரகாஷ்!
http://wp.me/p244Wx-yF