வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடர் வாயிலாக வலைப்பூ உருவாக்குவது, செட்டிங் அமைப்பது, layout அமைப்பது என பார்த்து வருகிறோம். இன்றைய பகுதியில் layout பற்றி பார்க்க இருக்கிறோம்.
layout-இல் இருக்கும் ஒவ்வொரு gadget-களையும் நமக்கு விருப்பமான இடத்தில் வைக்க முடியும்.
மேலே உள்ள layout படத்தில், வலப்பக்கத்தில் followers என்பதை மேலே உள்ள pages-க்கு கீழே வைக்க விரும்புகிறேன். எவ்வாறு followers gadget-ஐ மேலே கொண்டு ��ெல்வது?
1. நகர்த்த வேண்டிய gadget-ஐ மவுஸ் மூலம் அழுத்தி க்ளிக் செய்ய வேண்டும்.
2. க்ளிக் செய்ததை எடுக்காமல் மவுஸை மேல் நோக்கி இழுத்தால், மவுஸ்-உடன் followers gadget-ம் நகரும்.
கீழே உள்ள படத்தில் வலைப்பூவில் பதிவுக்கு வலப் பக்கம் folowers widget உள்ளது.
கீழே உள்ள படத்தில் followers gadget வேறு பக்கம் நகர்த்தி வைத்துள்ளேன்.
இது போல உங்களுக்கு தேவையான இடங்களில் gadget-ஐ நகர்த்தி வைக்கலாம்.
ஒவ்வொரு
பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில
விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில்
எனது மின்னஞ்சலை [email protected] தொடர்பு கொள்ளவும்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.
5 கருத்துரைகள்:
இந்த விஷயம் மட்டும் எனக்கு தெரியும். மத்ததெல்லாம்?! ம்ஹூம் தெரியாது.
நான் பல விசயங்கள் தெரியாமலே பதிவு எழுதிட்டிருக்கேன்!
பயனுள்ள தொடர்
பயனுள்ள தகவல் பகிர்வு...
தொடருங்கள்.
ரொம்ப நன்றி அண்ணா எனக்கு இது ரொம்ப usefulla இருந்தது நன்றி அண்ணா
மொபைலில் ஸ்கிரின் ஷாட் எப்படி எடுக்கணும் சொல்ல முடியுமா