வணக்கம் நண்பர்களே,
எல்லா வளங்களும் பெற்று நலமாக வாழ இந்த புத்தாண்டில் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.....
எண்ணங்கள் தெளிவை தேடட்டும்..
முயற்சிகள் முடிவை நோக்கட்டும்..
கனவுகள் கண்முன் உயிர்பிக்கட்டும்..
உறவுகள் உறுதியாகட்டும்..
புதிய உறவுகள் உருவாகட்டும்..
நட்புக்குள் நட்பு பெருகட்டும்..
நாட்டில் நல்லவை ஓங்கட்டும்..
இயற்கை எழில் கெடாதிருக்கட்டும்..
இன்னல் தரும் சீற்றங்கள் இனியாவது குறையட்டும்..
இன்பங்கள் நிறையட்டும்..
துன்பங்கள் தூங்கட்டும்......
எல்லா வளமும் ,நலமும் பெற இனிதே
தொடங்கட்டும்....
9 கருத்துரைகள்:
வாழ்த்துக்கள் மச்சி
எல்லா வளமும் ,நலமும் பெற இனிதே
தொடங்கட்டும்....//என் பிரார்த்தனையும் அதுவே அண்ணாச்சி.
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ! எல்லா வளமும் நலமும் பெற்று சந்தோசம் நிறைந்ததாய் இருக்கட்டும் இன்று பூத்திருக்கும் இந்த புத்தாண்டு :)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரகாஷ்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
வணக்கம் சகோதரர்
புத்தாண்டை கவிதையால் வரவேற்கும் தங்கள் கவி வரிகள் மிக அருமை. வாழ்த்துகள் சகோதரரே. தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.