வணக்கம் வலை நண்பர்களே,
நாளை தைத்திருநாளாம், உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை. உற்றார், உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் உங்கள் வலைப்பூ மூலமும், உங்கள் தளத்தை வாசிக்க வருபவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஆசையா? அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, கீழே சொல்லப்பட்டிருக்கும் மிக எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்.
Step:1
உங்கள் blogger ஓபன் செய்து dashboard-இல் layout செல்லுங்கள்.
Step:2
Layout-இல் add a gadget க்ளிக் செய்யுங்கள்.
Step:3
ஓபன் ஆகும் பக்கத்தில் HTML/ JAVA SCRIPT என்பதை தேடி க்ளிக் செய்து திறக்கும் கட்டத்தில் கீழே உங்களுக்கு பிடித்தமான படத்தின் html code-ஐ copy/paste செய்து save செய்யுங்கள்.
IMAGE: 1
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் இடது கீழ் மூலையில் தோன்றும்.

IMAGE: 2
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது மேல் மூலையில் தோன்றும்.

IMAGE: 3
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் இடது மேல் மூலையில் தோன்றும்.

IMAGE: 4
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது கீழ் மூலையில் தோன்றும்.

IMAGE: 5
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது கீழ் மூலையில் தோன்றும்.

IMAGE: 6
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் இடது மேல் மூலையில் தோன்றும்.

IMAGE: 7
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் இடது கீழ் மூலையில் தோன்றும்.

IMAGE: 8
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது கீழ் மூலையில் தோன்றும்.

IMAGE: 9
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது கீழ் மூலையில் தோன்றும்.

IMAGE: 10
இந்த வாழ்த்து உங்கள் தளத்தில் வலது மேல் மூலையில் தோன்றும்.

9 கருத்துரைகள்:
பொங்கல் வாழ்த்து அட்டையை வலைப்பூவில் இணைக்க கற்றுக்கொடுத்த உங்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்..!
எனது புதிய வலைப்பூ..!
Free Valentine's Day Wallpapers 2014, SMS, and Quotes
நல்ல விளக்கம்... பலரும் இணைக்க மிகவும் உதவும் பகிர்வு...
தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
Thanks.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி மக்கா....
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .சந்தோசமா
மொய்ய வைத்து விட்டு இந்தப் பாட்டைப் பாடிப் பாருங்கள் :))))
http://rupika-rupika.blogspot.com/2014/01/blog-post_9.html
மிக்க நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
இன்று - தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_29.html
அன்பின் நல்வாழ்த்துக்கள்..
நலமா பிரகாஷ்!