வணக்கம் வலை நண்பர்களே...
வளர்ந்து வரும் தொழில்நுட்ப போட்டியில் ஸ்மார்ட் போனின் பங்கு மகத்தானது. அதிலும் ஸ்மார்ட் போனின் ஆண்ட்ராய்ட் பிளாட்பார்ம் அனைவரின் மத்தியில் வெகு பிரபலமானது. அதில் பல APP install செய்திருந்தாலும் நம் மனங் கவர்ந்த பாடல்களை கேட்க ஏதாவது ஒரு மியூசிக் ப்ளேயர் வைத்திருப்போம். ஆண்ட்ராய்டின் கூகிள் மியூசிக் ப்ளேயரும் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே கிடைக்கும். ஆனாலும் இயக்க எளிதான, இசை தரமிக்க மியூசிக் பிளேயர் பற்றி தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான எளிதான, தரமான மியூசிக் ப்ளேயரை இங்கு அறிமுகம் செய்கிறேன்.