CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி? வீடியோ இணைப்பு

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் நண்பர்களே...
இன்றைய நாட்களில் இணைய இணைப்பு மிகக் குறைந்த விலையில், கிட்டத்தட்ட இலவசமாக பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது. இதனால் சினிமா, பாடல்கள் என டவுன்லோட் செய்பவர்கள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை சிறந்த download manager கிடைக்காமல்/அறியாமல் இருப்பது. அப்படியே பயன்படுத்தினாலும் அதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும்.



ஆகவே இப்பதிவில் சிறந்த, எளிய Torrent download manager பற்றி பார்ப்போம்.
FLASHGET Download Manager என்பது தான் அந்த மென்பொருள்.

டவுன்லோட் செய்ய: http://www.flashget.com/en/download.html

இந்த மென்பொருளை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி டவுன்லோட் செய்வது என கீழ்க்கண்ட வீடியோவில் பகிர்ந்துள்ளேன். பார்த்து பயன்படுத்துங்கள்...

FLASHGET பயன்கள்:

  • டொரண்ட் file மூலம் சினிமா படங்களை  டவுன்லோட் செய்யலாம்.
  • மென்பொருட்களை டவுன்லோட் செய்யலாம்.
  • தேவை��ான நேரங்களில் நிறுத்தி, (download pause/play) பிறகு டவுன்லோட் செய்யலாம்.
  • Internet explorer browser மூலம் சினிமா பாடல்களை ஒரே நேரத்தில் முழுமையாக டவுன்லோட் செய்யலாம்.





சந்தேகங்கள் இருப்பின் கருத்துரையில் கேட்கவும்...


தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1