CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...

 வணக்கம் நண்பர்களே...

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ் 100 பாடல்கள் எழுதி தனது தயாரிப்பின் கீழ் வெளியிடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். 

மேலும் வாசிக்க... "வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே..."



கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.

           
       ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவில் திரையிட இருப்பதை அடுத்து, இன்று (பிப்ரவரி 14) அப்படத்தின் ட்ரைலர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டு உள்ளார்.
புதுமுகங்கள் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும், கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து நடித்து வருகிறார்கள். 
முதல் பாகத்தைப் போலவே இப்படமும் பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.
கோலி சோடா 2 - ட்ரைலர்:

மேலும் வாசிக்க... "கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு."

தென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா...

        தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம்  சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றில் ஒரு வெற்றி���ுடன் தோல்வியை தழுவியது, அடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறு போட்டிகள் அடங்கிய ஒரு நாள் தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நான்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

image courtesy: TOI
மேலும் வாசிக்க... "தென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா..."



சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி? வீடியோ இணைப்பு

வணக்கம் நண்பர்களே...
இன்றைய நாட்களில் இணைய இணைப்பு மிகக் குறைந்த விலையில், கிட்டத்தட்ட இலவசமாக பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது. இதனால் சினிமா, பாடல்கள் என டவுன்லோட் செய்பவர்கள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை சிறந்த download manager கிடைக்காமல்/அறியாமல் இருப்பது. அப்படியே பயன்படுத்தினாலும் அதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும்.

மேலும் வாசிக்க... "சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி? வீடியோ இணைப்பு"



பைரவா.. ரசிகர்களுக்காக மட்டும்!


பைரவா..

பலரும் விமர்சனம் சொல்லி படம் பார்க்க இருப்பவர்களை தமிழ் ராக்கர்ஸ் பக்கம் திருப்பியது நியாயமே என இயக்குனர் பரதன் நிரூபித்துள்ளார்...
.
தளபதி விஜய் கால்சீட்டும், ஹிட் கொடுக்கும் ராசி கீர்த்தி சுரேஷ் கால்சீட்டும், நாலு பைட்டு, நாலு பாட்டு, நாலு பன்ச் டயலாக் இருந்தா போதும், என நினைத்திருப்பார் போல...
.

கூடவே தொட்டுக்க, காட்சி நீளத்தை நீட்டிக்க சதிஷ், தம்பி ராமையா, மற்றும் பல துணை நடிகர்கள், மெயின் வில்லன், இணை வில்லன், துனை வில்லன் என ஆட்கள் பட்டாளம் அதிகம்...
.
மேலும் வாசிக்க... "பைரவா.. ரசிகர்களுக்காக மட்டும்!"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1